NEWS UPDATE *** ஸ்டாலினுக்கு பின் உதயநிதி தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அமித்ஷாவால் அதனை தடுக்க முடியாது" - அமைச்சர் ரகுபதி *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சிக்கு நாளை முதல்வர் வருகை ஜமால் முஹம்மது கல்லூரி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.



திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவள விழா ஆண்டின் தொடக்க விழா நாளை புதன்கிழமை நடைபெறுகிறது இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள குளோபல் ஜமாலியன் பிளாக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.






இந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜமால் முகம்மது கல்லூரியின் நிறுவனர்கள் கல்லூரியின் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்

Post a Comment

0 Comments